இந்தப் பூவை தெரியுமா? இதில் சம்பல்/சலட் செய்யலாம்

என்ன பூ என்று சொல்லுங்கள்.

இதில் சலட்/சம்பல் எப்படிச் செய்வது என்று சொல்கிறேன்.
.

2 comments:

துளசி கோபால் said...

செம்பருத்திப் பூ.......

சும்மாவே தின்னலாம். அரைச்சுத் தலைக்குத் தேய்ச்சுக் குளிக்கலாம்.
அபூர்வ மருத்துவ குணம் கொண்டது.

செல்லி said...

வணக்கம் துளசி

சரியாகச் சொல்லிட்டீங்க.
http://maruththuvam.blogspot.com/2006_02_24_maruththuvam_archive.html

இந்த பதிவில இப் பூவின் மருத்துவம் நிறையச் சொல்லப்பட்டிருக்கு.

இதில் நிறைய இரும்புச் சத்து உண்டு. இதனால் எந்த வயதினரான பெண்களுக்கும் இந்தப் பூ சலட்/சம்பல் மிக நல்லது.
நன்றி