செவ்வரத்தம் பூ (Hibiscus flower
செவ்வரத்தம் பூ சலட்
தேவையான பொருட்கள்
செவ்வரத்தம் பூ 20
சிவப்பு வெங்காயம் (salad onion) 1
வெட்டிய புதினா இலை 1கப்
பச்சை மிளகாய் 1
எலுமிச்சம்பழம் பாதி
தேவையான அளவு உப்பு
செய்முறை

செவ்வரத்தம் பூவைச் சுத்தம் செய்து சின்னஞ் சிறிதாக வெட்டவும்.
சிவப்பு வெங்காயம் (salad onion) ,பச்சை மிளகாய் என்பவற்றையும் வெட்டயவுடன்,

இந்த சலட் பாணுடன் "சான்விச" மாதிரி செய்து சாப்பிடலாம். ரொட்டிக்குள் வைத்து "சலட் றப்"(salad wrap) போலச் செய்தும் சாப்பிடலாம்.
சோறு, புட்டுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்

சம்பல் செய்யும் முறை:
1/2 கப் தேங்காய்ப் பூவை கூட்டாக அரைத்து இந்த சலட்டுடன் சேர்த்தால் செவ்வரத்தம் பூச் சம்பல் ஆகிவிடும்.
எல்லாம் சரி, பூவுக்கு எங்க போறதுன்னு யாரோ பேசற மாதிரி கேட்கிறது.
வந்ததுதான் வந்தோம் வெளி்நாட்டுக்கு, குளி்ர்நாடுகளில இது குதிரைக் கொம்பாவல்ல இருக்குது.
இதுக்காகவாவது ஒரு தடவை குயின்ஸ்லாந்து வந்திட்டுப் போலாமே!
_செல்லி____________________________________________________________________--
சரி,சரி..உங்க பதில அப்புறமா வந்து சொல்லாம இப்பவே சொல்லிட்டுப் போங்க. நன்றி